- Tag results for ஜெயக்குமார்
பிரியாவின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலிதவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். | |
'எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும்': முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
![]() | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்துமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
இனி ஓபிஎஸ் தரப்பினரின் எதிர்காலம் பூஜ்யம்தான்: ஜெயக்குமார் பேட்டிஅரசியலில் ஓ .பன்னீர் செல்வம் தரப்பினரின் எதிர்காலம் பூஜ்யமாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
ஓபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல: ஜெயக்குமார்ஓபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். | |
'ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ' - ஜெயக்குமார் பேட்டிகட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்றும் அதிமுகவின் மனுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
![]() | 'ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப் போலத்தான் ஓபிஎஸ் கட்சி' - ஜெயக்குமார் விமரிசனம்ஓபிஎஸ் ஒரு சில ஆள்களை வைத்துக்கொண்டு கட்சி என்று சொல்வது ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போலத்தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமரிசித்துள்ளார். |
![]() | திமுகவின் கைக்கூலி, தரம் தாழ்ந்த மனிதர் ஓபிஎஸ்: ஜெயக்குமார் குற்றச்சாட்டுதிமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு தரம் தாழ்ந்த மனிதராக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவையா? - ஜெயக்குமார் பேட்டிவருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். |
பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்காததால்தான் பிரச்னை: ஜெயக்குமார்பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்காததால்தான் பிரச்னை என்று அமைச்சர் முன்னாள் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் தீர்வு: ஜெயக்குமார்ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். | |
![]() | இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார் பேட்டி'ஒற்றைத் தலைமை' குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | 'ஒற்றைத் தலைமை' சாத்தியமா? - ஜெயக்குமார் பதில்!பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | 'அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை' குறித்து கூட்டத்தில் விவாதம்: ஜெயக்குமார் பேட்டிஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி? - ஜெயக்குமார் பதில்!மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடுவது குறித்து கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்