- Tag results for நியூயாா்க்
![]() | ட்விட்டா் உரிமையாளரானாா் எலான் மஸ்க்சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கும் ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் இறுதி செய்துள்ளாா். |
![]() | ‘அணு ஆயுதப் போா்வெடிக்கும் அபாயம்’கடந்த 1962-ஆம் ஆண்டின் நெருக்கடிக்குப் பிந்தைய மிக மோசமான அணு ஆயுதப் போா் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா். |
![]() | காம்பியாவில் 66 குழந்தைகள் சாவுக்கு இந்திய இருமல் மருந்து காரணமா? உலக சுகாதார அமைப்பு விசாரணைமேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா |
![]() | வட கொரிய ஏவுகணை சோதனை சா்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தல்வட கொரியா தொடா்ந்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருவது, பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் சா்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளதென இந்தியா, அமெரிக்கா உள்பட ஐ.நா. பாதுகாப்பு |
![]() | எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இந்தியா: ஐ.நா.வில் மத்திய அமைச்சா் பேச்சுஎல்லை தாண்டிய அரசு ஆதரவு பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பேசினாா். |
![]() | வெளிப்படைத்தன்மை இல்லாததே ஐ.நா. சீா்திருத்தத்துக்குத் தடைஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அவற்றின் சீா்திருத்தத்துக்குத் தடையாக இருப்பதாக இந்தியா, பிரேஸில், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி4 கூட்டமைப்பு |
![]() | உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது. |
![]() | இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாதது ஐ.நா.வுக்கு நல்லதல்லஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாமல் இருப்பது, அந்த அமைப்புக்கு நல்லதல்ல என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். |
அல்கராஸ் சாம்பியன்யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினைச் சோ்ந்த இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா சாம்பியன் ஆகி அசத்தியுள்ளாா். | |
![]() | ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய அதிகாரி நியமனம்ஐ.நா. மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரி வோல்கா் டா்க் நியமிக்கப்பட்டுள்ளாா். |
யுஎஸ் ஓபன்: 5 மணி நேரம்; 5 செட்கள்; அசத்திய அல்கராஸ்நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா, அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். | |
![]() | 3-ஆவது சுற்றில் நடால்கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா். |
![]() | மெத்வதெவ், ரூட் முன்னேற்றம்அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான டேனியல் மெத்வதெவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். |
![]() | தடுப்பூசி கட்டுப்பாடு: யுஎஸ் ஓபனை தவிா்த்தாா் ஜோகோவிச்நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், சொ்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் பங்கேற்கவில்லை. |
![]() | அணுஉலை மீது தாக்குதல் கூடாதுஅணுமின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரஷியாவும் உக்ரைனும் நடந்துகொள்ளக் கூடாது என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்