- Tag results for பயணம்
ஜம்மு-காஷ்மீரில் கொட்டும் மழையில் தொடங்கியது ஒற்றுமை நடைப்பயணம்கொட்டும் மழைக்கு இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கி பனிஹால் நகரம் நோக்கி செல்கிறது. | |
ஓ.பன்னீர் செல்வம் திடீர் குஜராத் பயணம்!முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம அகமதாபாத் புறப்பட்டார். | |
![]() | 3 பைக்குகளில் 14 பேர் சாகசப் பயணம்: வைரல் விடியோ!3 பைக்குகளில் 14 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று பஞ்சாபில் தொடங்குகிறது!ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கவுள்ளது. |
![]() | உ.பி.யில் நுழையும் ராகுல் காந்தியின் நடைப்பயணம்!ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கவுள்ளது. |
![]() | பொங்கல் பண்டிகை: ஜன.13-ம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு!பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பூரண மதுவிலக்கு கோரி 800 கி.மீ. நடைபயணம்!பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மதுரையைச் சேர்ந்த ம. கருப்பையா (52) திருச்சியிலிருந்து 800 கி.மீ. நடைபயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். |
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!திருச்சி, பெரம்பரலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.28,29) இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். | |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர் பயணம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29 ஆம் தேதி அரியலூர் பயணம் மேற்கொள்கிறார். அரியலுரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ராஜ்நாத் சிங் வரும் 22-ம் தேதி கம்போடியா பயணம்!இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக கம்போடியா செல்கிறார். |
![]() | மகாராஷ்டிரத்தில் 74-வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்!ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை மகாராஷ்டிரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இன்று மீண்டும் தொடங்கினார். |
![]() | ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பிரான்ஸ் பயணம்!ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நான்கு நாள் அரசு முறை பயணமாக திங்கள்கிழமை(நவ.14) பிரான்ஸ் செல்கிறார். |
![]() | ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பு!ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மல்லிகாா்ஜுன காா்கே நாளை பங்கேற்பார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சாவன் தெரிவித்துள்ளார். |
![]() | சரத் பவாரின் உடல்நிலையைப் பொறுத்து பாரத் ஜோடோவில் பங்கேற்பார்: அசோக் சவான்ராகுலின் நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்பது அவரது உடல்நிலையைப் பொறுத்தே அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். |
![]() | பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் பலிசென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்