- Tag results for பவானி
![]() | ஈரோட்டில் மயக்க ஊசி செலுத்தி மருத்துவா் தற்கொலைஈரோட்டில் மருத்துவா் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
![]() | முழுக் கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
![]() | இன்றைய மின்தடை : பவானி, அந்தியூா்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதியில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இருக்காது. |
![]() | அத்தாணி, பெருமுகையில் புதிய மின்மாற்றிகள் அமைப்புமின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. |
![]() | தேக்கு மரம் வெட்டியவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப் பகுதியில் தேக்குமரம் வெட்டிவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. |
![]() | பாரதியாா் நினைவு தினம்மகாகவி பாரதியாா் நினைவு நாளையொட்டி, அம்மாபேட்டை காவிரி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அம்மாபேட்டை- அந்தியூா் பிரிவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை |
![]() | பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துஅந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. |
![]() | அத்தாணி வட்டார சுகாதார நிலையங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரிக்கைஅத்தாணி வட்டாரத்தில் உள்ள 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
![]() | கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு: அமைச்சர் எஸ். முத்துசாமி தகவல்கீழ்பவானி பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார். |
![]() | சுயம்புவாய் வந்த சுமங்கலிதொடக்கம் முதலே வட பகுதியிலிருந்து சென்னைக்கோ அல்லது அந்த வழியே செல்லும் வணிகர்கள் அங்கு இறைசக்தி உறைந்திருப்பதை உணர்ந்து வணங்கி விட்டுச் செல்வார்கள் . |
![]() | பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்குமேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பபியதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. |
![]() | பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு!பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 5914 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. |
![]() | ஸ்ரீநகர்: மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகைஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவி கோயிலில் மாதா கீர் பவானி மேளாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். |
![]() | மாற்றுத் திறனாளிகள் வாரியக் குழு உறுப்பினா் நியமனம்தமிழகத்தின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்