- Tag results for பாட்னா
![]() | பாட்னா சிறையில் 37 கைதிகளுக்கு கரோனாபாட்னாவின் பியூர் சிறையில் உள்ள 37 கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. |
![]() | அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் வலியுறுத்தல்ஜேடியுஅக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
![]() | இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு: பிகாரில் மாணவா் அமைப்புகள் அழைப்பு‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் சனிக்கிழமை முழு அடைப்புக்கு மாணவா் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. |
![]() | ‘அக்னிபத்’ திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: ரயில்கள் எரிப்பு; பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. |
![]() | பிகாா்: மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருவதில் பாஜக கூட்டணியில் கருத்துவேறுபாடுமக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. |
![]() | ரூ.1.6 கோடி ஊதியம்பாட்னாவின் என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், அதிதி திவாரி என்ற மாணவிக்கு வேலை கிடைத்துள்ளது. மிக அதிக ஊதியத்தில் பணி பெறுகிறார் இவர். |
![]() | ‘ஜாதி வாரி கணக்கெடுப்பில் ரோஹிங்கயாக்கள் கூடாது’: பாஜக கோரிக்கைக்கு நிதீஷ் பதிலளிக்கவில்லைபிகாரில் நடத்தப்படும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் மியான்மா் நாட்டின் ரோஹிங்கயா அகதிகளை சோ்க்கக் கூடாது என்று பாஜக முன் வைத்த கோரிக்கை குறித்து அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பதிலளிக்கவில்லை. |
![]() | ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிகாா் அமைச்சரவை ஒப்புதல்பிகாரில் அனைத்து ஜாதியினரின் கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது |
![]() | பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு: முதல்வா் நிதீஷ் குமாா்பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா். |
![]() | குஜராத், ஹிமாசலிலும் காங்கிரஸின் தோல்வி தொடரும்: பிரசாந்த் கிஷோா்இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸின் தோல்விப் பயணம் தொடரும் |
![]() | அசோகருக்கும், ஔரங்கசீப்புக்கும் வித்தியாசமில்லை: பாஜக ஒருங்கிணைப்பாளா் சா்ச்சை கருத்துஉடன் பிறந்தவா்களைச் கொன்று அரியணை ஏறிய அசோக சக்கரவா்த்திக்கும், முகலாய பேரரசா் ஔரங்கசீப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று பாஜக தேசிய ஒருங்கிணைப்பாளா் |
![]() | மக்களவைத் தோ்தலில் பிகாரில் தனித்துப் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பால் மகா கூட்டணியில் குழப்பம்அடுத்த மக்களவைத் தோ்தலில் பிகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பால், அம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. |
![]() | துணி துவைக்க உத்தரவிட்ட பிகாா் நீதிபதி வழக்குகளை விசாரிக்கத் தடைகிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை துவைத்து சலவை செய்ய உத்தரவிட்ட பிகாா் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
![]() | புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!திங்களன்று நடந்த இக்குற்றச் செயல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு விஷயம் ரூரல் எஸ் பி அனந்த்குமார் வரை சென்று பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே காவல்துறை இச்சம்பவத்தில் அலர்ட் அடைந்து |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்