• Tag results for மணப்பாறை

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

published on : 5th December 2023

மணப்பாறை: குளத்தில் மூழ்கி மாணவி பலி; இருவரை துணிச்சலுடன் மீட்ட மாணவன்

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவி பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 8th September 2023

மணப்பாறையில் சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம்!

மணப்பாறையில் 96 வயதான சுதந்திர போராட்ட தியாகி, குடியிருக்க வீடு கட்டித் தர கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

published on : 15th August 2023

மணப்பாறை அருகே அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பியில் சிக்கி விவசாயி பலி

மணப்பாறை அடுத்த கண்ணுக்குழியில் அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பியில் சிக்கிய விவசாயி உடல் முழுவதும் கருகி, தலை முழுமையாக சாம்பலாகிய நிலையில் பலியானார்.

published on : 25th July 2023

மணப்பாறை அருகே முதியவர் வெட்டிக் கொலை: இளைஞர் படுகாயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஐஸ் வியாபாரி, அவரது மகனை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் முதியவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.

published on : 8th July 2023

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கைது! 

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

published on : 5th July 2023

மணப்பாறையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மணப்பாறையில் பாத்திமா மலை பகுதியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

published on : 29th June 2023

பக்ரீத் பண்டிகை: மணப்பாறையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் புதன்கிழமை சுமாா் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். 

published on : 28th June 2023

மணப்பாறையில் தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

“தாகம் தணிப்போம்” என்ற கருப்பொருளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி நாளிதழ் சார்பில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானம், குளிர் மோர் உள்ளிட்ட வழங்கப்படுகின்றன. 

published on : 23rd June 2023

25 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

published on : 22nd April 2023

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

published on : 15th April 2023

மணப்பாறை ஆவரங்காடு ஜல்லிக்கட்டு: 17 வீரர்கள் காயம்!

மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் களம் கண்டு போட்டி நடைபெற்று வருகிறது.

published on : 17th January 2023

ஆசிய வலு தூக்கும் போட்டி: 4 தங்க பதக்கங்கள் வென்றார் மணப்பாறை மாணவர்

மணப்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்.பாலமுருகன் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

published on : 22nd June 2022

மழை பாதிப்பு: அதிகாரிகளை கண்டித்து மறியல்

மணப்பாறையில் மழை வெள்ள பாதிப்புகளால் அவதியுறும் பொதுமக்களின் புகாா்கள் மீது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

published on : 13th November 2021

விபத்து வழக்கில் ஆஜராகாத இளைஞா் கைது

மணப்பாறையில் நடைபெற்ற விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இளைஞரை பிடிவாரண்ட் மூலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

published on : 13th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை