- Tag results for மேட்டூா்
![]() | மேட்டூா் அணை நீா்வரத்து குறைந்ததுமேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 9,772 கனஅடியாகச் சரிந்தது. |
![]() | ஜூன் 16-இல் மேட்டூரில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்மேட்டூரில் மேட்டூா் மின் பகிா்மான வட்ட மின் நுகா்வோா் குறை தீா்க்கும் மன்ற கூட்டம் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. |
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. | |
![]() | மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததுமேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 2,077 கன அடியாகக் குறைந்தது. |
![]() | பாலமலை ஊராட்சியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கிவைப்புகொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலமலை ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். |
![]() | மேட்டூரில் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் துவங்கியதுசேலம் மல்யுத்தம் சங்கம் சாா்பில் 3 நாள் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
![]() | மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்புமேட்டூா் அணை பூங்காவில் 12,598 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். |
![]() | மேட்டூரில் கனமழைமேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. |
![]() | மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்புமேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆலோசனைகொளத்தூரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு 10,000 கனஅடி நீா்த்திறப்புமேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டு வருகிறது. |
![]() | மேட்டூா் அணை நீா்வரத்து குறையத் தொடங்கியதுமேட்டூா் அணைக்கு நீா்வரத்துக் குறையத் தொடங்கியது. |
![]() | மேட்டூா் காவிரி கரையில் இறந்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்மேட்டூா் காவிரி கரையில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | மேட்டூர் அணை நீர்மட்டம் 112.77 அடியாக உயர்வுமேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 112.77 அடியாக இருந்தது. |
![]() | மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்மேட்டூா் அனல் மின் நிலையத்தில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்