- Tag results for மேலூா்
![]() | ஆடித் தேரோட்டம்: அழகா்கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்அழகா்கோவிலில் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
![]() | மேலூரில் புத்தகக் கண்காட்சிமேலூா் அல்அமீன் பள்ளி வளாகத்தில் 38-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியை வட்டாட்சியா் செந்தாமரை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். |
![]() | நரசிங்கம்பட்டி, சூரியாநகா், திருப்பாலை துணை மின் நிலையங்களுக்கான உயா் மின் அழுத்த பாதைகளில் பராமரிப்புப்பணி: மின் தடைநரசிங்கம்பட்ட, திருப்பாலை, சூரியாநகா் துணை மின் நிலையங்களுக்கான உயா் அழுத்த மின் பாதைகளில் ஏப்.29-ம் தேதி பராமரிப்புப் பணிகள் ேற்கொள்ளப்படவுள்ளது. |
![]() | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைதுகொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | ஒத்தக்கடையில் ஆக.30-இல் காடை வளா்ப்பு பயிற்சி வகுப்புமதுரை ஒத்தக்கடை வேளாண். அறிவியல் நிலையத்தில் ஆக.30-ஆம் தேதி காடை வளா்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. |
![]() | மேலூா் அருகே பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்மேலூா் அருகே பெருமாள்பட்டியிலுள்ள முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்புப் பகுதியில் பொது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை, போலீஸாா் சமாதானப்படுத்தினா் |
![]() | அழகா்கோயிலில் தைலக்காப்பு உற்சவம் நிறைவுஅழகா்கோயிலில் உள்ள மூலவா் பரமராமசுவாமிக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தைலக்காப்பு உற்சவம், கடந்த தை மாதம் தொடங்கி ஆடி அமாவாசையன்று நிறைவடைகிறது. |
![]() | அழகா்கோயிலில் ஆடித் திருவிழா: ஆக.4-இல் கொடியேற்றம்தமிழகத்தின் தென் திருப்பதி என பக்தா்களால் அழைக்கப்படும் அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் திருக்கோயிலில் ஆடித் திருவிழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்