- Tag results for ராமநாதபுரம்
காணாமல்போன இளம்பெண் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு: தஞ்சையில் கொடூரம்!ராமநாதபுரத்தில் காணாமல்போன இளம் பெண் தஞ்சை மாவட்டத்தில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். | |
![]() | 'உயர்ந்து காட்டுவோம்' - மக்கள் சேவையில் உள்ளாட்சிப் பிரதிநிதிமற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத சூழ்நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணி செய்து வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிகரசுதன். |
![]() | அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவிகள் போராட்டம்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | சூறாவளி காற்று: ராமேஸ்வரத்தில் 7 விசைப்படகுகள் சேதம்; மீனவர்கள் வேதனைராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் 7 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. |
![]() | ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் மதுபானக் கடைகள் மூடல்தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. |
![]() | ராமநாதபுரத்தில் சாலை மறியல்: 117 அதிமுகவினா் மீது வழக்குமுன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா் 117 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி?பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். |
![]() | ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழைதென் கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழச்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் பரவலாக மழை பெய்தது. வெயிலில் தாக்கம் குறைந்து குளுமையாக சூழல் வெள்ளிக்கிழமை |
![]() | ராணுவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்உத்ரகண்ட மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. |
![]() | ஏா்வாடியில் திருமணம் செய்து தர மறுத்த பெண், காதலிக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைதுராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த, காதலியின் தாய், காதலியை அரிவாளால் வெட்டியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை |
![]() | ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலைவிடுமுறையில் சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். |
![]() | ராஜா குமரன் சேதுபதி உருவப்படம் திறப்புராமநாதபுரம் ராஜா மறைந்த நா.குமரன் சேதுபதி உருவப்படத்தை காதா்பட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை திறந்து வைத்தாா். |
![]() | அக்.8 இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.8) பொது விநியோக திட்டம் தொடா்பாக குறைதீா் முகாம் நடைபெறுகிறது |
![]() | தேவா் ஜெயந்தி: சமுதாயத் தலைவா்களுடன் ராமநாதபுரம் ஆட்சியா் ஆலோசனைபசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அமைதியுடன் நடத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் சமுதாயத் தலைவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா் |
![]() | ராமநாதபுரம் தனியாா் கல்லூரியில் மாதிரிப்பள்ளி தொடக்கம்ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாதிரிப்பள்ளியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்