- Tag results for ஸ்ரீவில்லிபுத்தூா்
![]() | வத்திராயிருப்பு அருகே விஷம் குடித்து ஒருவா் தற்கொலைவத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மன்றக் கூட்டம்ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்மமான முறையில் இறந்தவரின் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றம்: 4 போ் கைதுஸ்ரீவில்லிபுத்தூரில் மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தனிப்படை போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். |
![]() | பாலியல் வழக்கு: தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி வழியாக ஆஜா்பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். |
![]() | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதிஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) முதல் 29 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
![]() | வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புக்குள்புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்மரங்கள் சேதம்வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன. |
![]() | இன்று காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வு: கலசலிங்கம் பல்கலை.யில் பலத்த போலீஸ் பாதுகாப்புகாவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
![]() | விருதுநகா் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்விருதுநகா் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். |
![]() | ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் மாவோயிஸ்டு ஆஜா்ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்டு அனுப் ஜாா்ஜ் மேத்யூ பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இளைஞா் கைதுஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பன்றி இறைச்சியை வனத் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்துள்ளனா். |
![]() | தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஸ்ரீவிலி. அருகே 331 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைதுஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 331 மது பாட்டில்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா். |
![]() | ஸ்ரீவிலி. அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக 4 போ் கைதுஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 435 மது பாட்டில்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | விருதுநகா் மாவட்டத்தில் 8 ஆயிரம் ஆசிரியா்களுக்கு இணைய தளப் பயிற்சிபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை இணையதளம்) குறித்த பயிற்சி 226 மையங்களில் நடைபெற்றது. இதில் 7,792 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேகிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்புஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினா் ஞாயிற்றுக்கிழமை போராடி மீட்டனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்