• Tag results for Agra

திரெட்ஸ் செயலியில் அனைத்து மொழிகளிலும் தேடலாம்!

இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ் செயலியில் தேடலில் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 1st December 2023

’நீ.. நான்.. இன்ஸ்டா’ இதயங்களை வென்ற இணையர்!

கேரளத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி தங்களின் இன்ஸ்டாகிராம் விடியோவால் உலகளவில் ரசிக்கப்பட்டு வருகின்றனர்.

published on : 16th November 2023

கூட்டு பாலியல் வன்கொடுமை: பெண் உள்பட 5 பேர் கைது!

ஆக்ராவில் விடுதிப் பணிப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்.

published on : 13th November 2023

முதல் பட அனுபவம் பகிர்ந்த நடிகை அனுமோல்! 

மலையாள நடிகை அனுமோல் தனது முதல்படம் குறித்த அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

published on : 7th November 2023

இன்ஸ்டாகிராமால் மன அழுத்தம், தூக்கமின்மை! மெட்டா மீது வழக்கு!!

குழந்தைகள், இளைஞர்களின் மனஅழுத்தத்துக்கு காரணமாவதாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

published on : 25th October 2023

இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம்!

பிரயாக்ராஜில் நடந்த வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விமானப்படை தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

published on : 8th October 2023

திரெட்ஸ் செயலி என்ன ஆனது?

ட்விட்டருக்குப் போட்டி எனக் கருதப்பட்டு மிகவும் பரபரப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் திரெட்ஸ் செயலி பயன்பாடு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

published on : 7th October 2023

ஆக்ரா குழந்தைகள் இல்ல கேமராவில் பதிவான கொடூர காட்சிகள்

ஆக்ரா சிறார்கள் காப்பகத்தில், சிறுமிகளை செருப்பால் அடிப்பது, கை, கால்களை கட்டி வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் சிசிடிவி விடியோ வெளியாகியிருக்கிறது.

published on : 14th September 2023

ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து மீது டிரெய்லர் மோதி 11 பேர் பலி; 12 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் ஹந்த்ரா கிராமம் அருகே ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரெய்லர் மோதியதில் 11 பேர் பலியாகினர்

published on : 13th September 2023

எடை குறைப்பு: ரசிகரின் கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த நடிகை ரித்திகா சிங்!

ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை ரித்திகா சிங் கலகலப்பாக பதிலளித்து உள்ளார். 

published on : 11th September 2023

இன்ஸ்டாகிராமில் இவ்வளவு வருமானமா?: விராட் கோலி மறுப்பு! 

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ரூ.11 கோடி வருமானம் ஈட்டுவது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். 

published on : 12th August 2023

மெதுவாக கொல்லக்கூடிய விஷம்: மிருணால் தாக்குரின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்! 

நடிகை மிருணாள் தாக்குர் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்களுக்கு ரசிகர் ஒருவர் ஸ்லோ பாய்ஸன் மாதிரி உள்ளதாக கூறியுள்ளார்.  

published on : 1st August 2023

சிவப்பினால் ஓவியம் வரையுங்கள்: அமலா பாலின் வைரல் புகைப்படங்கள்! 

நடிகை அமலா பால் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 30th July 2023

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...: நடிகையே வியந்து பாராட்டிய இன்ஸ்டாகிராம் விடியோ!

தனது பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார் நடிகை மாளவிகா. 

published on : 29th July 2023

பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது: நடிகை வாமிகாவின் வைரல் பதிவு!  

நடிகை வாமிகா கெபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 

published on : 24th July 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை