• Tag results for Amazon

மொத்த விற்பனையிலிருந்து விலக அமேசான் முடிவு

சில்லறை மற்றும் பிற விற்பனை நிறுவனங்களுக்கு மொத்த கொள்முதல் அடிப்படையில் பொருள்களை விநியோகிக்கும் பிரிவை நிரந்தரமாக மூட அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

published on : 30th November 2022

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள் விவரம்!

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் விவரங்கள் குறித்து... 

published on : 29th November 2022

அகாதெமியைத் தொடர்ந்து உணவு டெலிவரி சேவையையும் நிறுத்த அமேசான் முடிவு!

'அமேசான் அகாதெமி'யைத் தொடர்ந்து உணவு விநியோக சேவையை நிறுத்த முடிவு அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

published on : 26th November 2022

'அமேசான் அகாதெமி' மூடப்படுவதாக அறிவிப்பு! மாணவர்களுக்கு கட்டணம் திருப்பியளிப்பு

அமேசான் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆன்லைன் கற்றல் தளமான 'அமேசான் அகாதெமி'யை மூடுவதாக அறிவித்துள்ளது. 

published on : 25th November 2022

வெளியானது எஸ்.ஜே. சூர்யாவின் ‘வதந்தி’ டிரைலர்! 

புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

published on : 22nd November 2022

முதன்முறையாக ஓடிடியில் களமிறங்கும் எஸ்.ஜே. சூர்யா!

புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 21st November 2022

ஆள்குறைப்பு பணியை தொடங்கியது அமேசான்! இந்தியாவில் எத்தனை பேர்?

டிவிட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 17th November 2022

மகிழ்ச்சியைக் கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை: பார்த்திபன்

அமேசான் ஓடிடி தளத்தில் ஆர். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் வெளியானது. 

published on : 12th November 2022

உலர் ஷாம்புவை இப்படியா பயன்படுத்துவார்கள்? இந்தியாவில் விற்பனையாகிறதா?

உலர் ஷாம்புகள் என்பதை, தற்போது யூனிலிவரின் உலர் ஷாம்புகள் திரும்பப் பெறும் செய்திகள் மூலமாகத்தான் பலரும் அறிந்திருப்பார்கள்.

published on : 29th October 2022

பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீடு எப்போது?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 27th October 2022

முன்பு கூகுள், ஆப்பிள் இப்போ அமேசான்! 53 லட்சம் அபராதம் விதித்தது ரஷியா

அமேசான் நிறுவனத்திற்கு 53 லட்சம் (4 மில்லியன்) அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 18th October 2022

அழிவுப்பாதையில் அமேசான் காடுகள்:7 சதவிகிதம் அதிகரித்த காடழிப்பு

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவிகிதம் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

published on : 13th August 2022

கிண்டில் 'அளவில்லா சந்தா' பற்றிய விவரங்களுக்கு

அது மட்டுமல்லாமல் ஏராளமான ஆடியோ வடிவிலான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

published on : 29th July 2022

சீனாவை புறக்கணிக்கும் அமேஸான் கிண்டில்.. காரணம் என்ன?

அமேஸான்.காம் நிறுவனம், சீனத்திலிருந்து கிண்டில் எண்ம புத்தக வணிகத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.

published on : 29th July 2022

சீனாவிலிருந்து வெளியேறும் அமேஸான் கிண்டில்

அமேஸான்.காம் நிறுவனம், கிண்டில் எண்ம புத்தக வணிகத்தை சீனத்தில் நிறுத்திக் கொள்ள முடிவு செய்து அறிவித்துள்ளது.

published on : 29th July 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை