• Tag results for Babar Azam

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏமாற்றமளிக்கும் பாகிஸ்தான் கேப்டன்!

உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில்...

published on : 4th November 2022

பாகிஸ்தான் கேப்டன் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி!

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

published on : 29th October 2022

விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.

published on : 20th September 2022

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்: பாகிஸ்தான் கேப்டனைப் புகழும் விராட் கோலி

இருவரும் அமர்ந்து பல விஷயங்களைப் பேசினோம். என் மீது அவருக்கு ஏராளமான மரியாதை உண்டு.

published on : 27th August 2022

பாபர் அசாம் ஒரு மிகச் சிறந்த வீரர்: பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர்

பாபர் அசாம் ஒரு மிகச்  சிறந்த வீரர் என பாகிஸ்தான்  அணியின்  பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.

published on : 25th August 2022

ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவுக்கு 2ஆம் இடம்

சர்வதேச டி20 சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ளது.

published on : 7th August 2022

விராட் கோலியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 15th July 2022

’தைரியமா இருங்க’ கோலிக்கு ஆறுதல் சொன்ன பாகிஸ்தான் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார்.

published on : 15th July 2022

டி20 தரவரிசை: கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் நெ.1 இடத்தை பாபர் ஆஸம் மீண்டும் தக்கவைத்துள்ளார்.

published on : 29th June 2022

'தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும்' : பாபர் அசாம்

தனது அணியினர் தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

published on : 13th June 2022

ஒருநாள் கிரிக்கெட்டில் ஏராளமான ரன்களைக் குவித்து வரும் பாகிஸ்தான் கேப்டன்

கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸில் 4 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

published on : 11th June 2022

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டன் புதிய சாதனை

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

published on : 9th June 2022

மூன்று விதமான போட்டிகளிலும் பாபர் அசாம் முதலிடம் பிடிப்பார் : தினேஷ் கார்த்திக் கருத்து

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பார் என கருத்துத் தெரிவித்துள்ளார். 

published on : 27th May 2022

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

published on : 1st April 2022

பாக். போராட்டம் வீண் போகவில்லை: டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 172 ஓவர்களுக்கு பேட் செய்து ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

published on : 16th March 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை