• Tag results for Fifa

மீண்டு வந்த நெய்மா்; காலிறுதியில் பிரேஸில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றில் பிரேஸில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து காலிறுதிச்சுற்றில் இடம்பிடித்தது.

published on : 7th December 2022

வரலாறு படைத்தது மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுக்கு எதிரான நாக்அவுட் ஆட்டத்தில் மொராக்கோ ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

published on : 7th December 2022

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் தீபிகா படுகோன்!

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. 

published on : 6th December 2022

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஆசிய அணிகளை வீழ்த்திய பிரேஸில், குரோசியா (கோல்களின் விடியோ)

பெனால்டி ஷுட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தியது குரோசியா.

published on : 6th December 2022

செனகலை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் செனகலை சாய்த்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

published on : 6th December 2022

காலிறுதிக்கு வந்தது குரோஷியா: பெனால்டி வாய்ப்பில் ஜப்பானை வென்றது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஜப்பானை வீழ்த்தி (3-1) காலிறுதிக்கு தகுதிபெற்றது.

published on : 6th December 2022

‘சாா்ஜ்’ செய்யப்படும் பந்துகள்

ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் ‘சாா்ஜ்’ செய்யப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

published on : 6th December 2022

உலகக் கோப்பை: காலிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்! (கோல்களின் விடியோ)

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸும் இங்கிலாந்தும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

published on : 5th December 2022

மெஸ்ஸி ‘1000’; காலிறுதியில் கால்பதித்த ஆா்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

published on : 5th December 2022

காலிறுதியில் நுழைந்த முதல் அணி நெதா்லாந்து:வெளியேறியது அமெரிக்கா (3-1)

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக் அவுட் சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்தில் அமெரிக்காவையை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது நெதா்லாந்து.

published on : 4th December 2022

பிரேசிலுக்கு அதிா்ச்சி அளித்த கேமரூன் (1-0)

6-ஆவது முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது கேமரூன்.

published on : 4th December 2022

நாக் அவுட் சுற்றில் சுவிட்சா்லாந்து: வெளியேறியது சொ்பியா

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சொ்பியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது சுவிட்சா்லாந்து.

published on : 4th December 2022

உலகக் கோப்பை: பிரேஸிலை வீழ்த்தி சாதித்த கேமரூன் அணி!

பிரேஸிலை ழ்த்திய முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையைப் பெற்றுள்ளது கேமரூன் அணி.

published on : 3rd December 2022

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுகளின் அட்டவணை

காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 9, 10 தேதிகளிலும் அரையிறுதிச்சுற்று டிசம்பர் 13, 14 தேதிகளிலும்...

published on : 3rd December 2022

உலகக் கோப்பை: ஏமாற்றத்துடன் வெளியேறிய அணிகள்!

ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே, டென்மார்க் உள்ளிட்ட பல அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளன. 

published on : 3rd December 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை