• Tag results for Iran

விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் டீசர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

published on : 28th November 2023

இஸ்ரேலியரின் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: பின்னணியில் ஈரான்?

இஸ்ரேல்- ஹமாஸ் போரின் விளைவாக இந்த ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

published on : 25th November 2023

இறுதிப் போட்டியில் வான வேடிக்கை! 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய விமான படையினர் நடத்திய வான வேடிக்கை பார்வையாளர்களை கவர்ந்தது. 

published on : 19th November 2023

இந்தியாவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது...: ஈரான் அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரானிய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

published on : 7th November 2023

காங்கிரஸை பெண்கள் நம்பினார்கள், ஆனால்... அமைச்சர் குற்றச்சாட்டு!

மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் என பெண்களை நம்பவைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதுவரை மதுபானங்களுக்குத் தடை விதிக்கவில்லை: ஸ்மிருதி இரானி

published on : 5th November 2023

தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து பெற்றது என்ன? - மஹுவா மொய்த்ரா பதில்!

தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து ஸ்கார்ப், லிப்ஸ்டிக் போன்றவற்றைப் பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

published on : 28th October 2023

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் பெயர் இதுவா?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 24th October 2023

ஹிஜாப் அணியாததால் அடித்த காவல் துறை! மூளைச் சாவு அடைந்த சிறுமி!!

டெஹ்ரான் மெட்ரோ ரயிலில் ஹிஜாப் அணியாமல் பயணித்ததால், பெண் காவலர்கள் சிறுமியை ரயிலிலிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.

published on : 23rd October 2023

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல்

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 6th October 2023

ஆசிய விளையாட்டு: தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 

ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.   

published on : 29th September 2023

புரட்டாசி சனிக்கிழமை: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்; தரிசன நேரம் அறிவிப்பு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர

published on : 23rd September 2023

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை!

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

published on : 21st September 2023

சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி?

 நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 14th September 2023

நீட் பயிற்சி மாணவி தற்கொலை: ராஜஸ்தானில் தொடரும் சோகம்!

ராஜஸ்தான் கோடாவில் மேலும் ஒரு நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 13th September 2023

போலா ஷங்கர்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

நடிகர் சிரஞ்சீவ் நடிப்பில் வெளியான போலா ஷங்கர் படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

published on : 11th September 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை