• Tag results for Jammu kashmir

ஜம்மு வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசல்: 12 போ் பலி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

published on : 2nd January 2022

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களுக்கு மீண்டும் வீட்டு காவல்; காரணம் இதுதான்

அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு முன்பு பாதுகாப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.

published on : 1st January 2022

வைஷ்ணவ தேவி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் இரங்கல்

ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

published on : 1st January 2022

ஜம்மு - காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் 3 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனா்.

published on : 31st December 2021

ஜம்மு - காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

published on : 30th December 2021

ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைகிறதா? நாடாளுமன்றத்தில் தரவுகள் தாக்கல்

ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

published on : 1st December 2021

ஜம்மு-காஷ்மீரில் முக்கிய இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

published on : 1st December 2021

ஜம்மு - காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆகப் பதிவு

ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை 9.31 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 2nd November 2021

ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி; தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே வியாழக்கிழமை மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

published on : 28th October 2021

ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 26th October 2021

'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

published on : 21st October 2021

ஜம்மு - காஷ்மீர்: 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

published on : 20th October 2021

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

published on : 20th October 2021

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: தீவிர கண்காணிப்பில் சிஆர்பிஎஃப் வீரர்கள்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 19th October 2021

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்: அக்.23-ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா

தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அக்டோபர் 23, 24 தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

published on : 19th October 2021
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை