- Tag results for Pakistan
![]() | விக்கிபீடியாவை முடக்கிய பாகிஸ்தான்மத நம்பிக்கைக்கு எதிரான உள்ளடக்கத்தை நீக்கத் தவறியதாகக் கூறி பாகிஸ்தானில் பிரபல தகவல்தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | பிரபல பாகிஸ்தான் வீரரின் மகளை மணந்த ஷாஹீன் அப்ரிடி!பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. |
![]() | ஆசியக் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது -பிசிசிஐஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்காது என்ற நிலைப்பாட்டில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் வீரர்!பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்... |
![]() | பாகிஸ்தான் மசூதியில் தலிபான் தாக்குதல்: பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு!பாகிஸ்தான் மசூதியொன்றில் தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | பெஷாவர் மசூதியில் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி; 150 பேர் படுகாயம்பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவரகளின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. |
![]() | பாகிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!An earthquake of magnitude 4.1 occurred 37 km West of Islamabad, Pakistan, at 13:24 pm IST on Sunday |
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 39 பேர் பலி!பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | |
![]() | பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நகரங்கள்: நடுவழியில் நிற்கும் ரயில்கள்பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன. |
![]() | பஞ்சாப் எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர். |
![]() | பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொலை!பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார். |
![]() | பாகிஸ்தானில் மேலும் ஒரு மாகாண பேரவை கலைப்புபாகிஸ்தானில் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தின் பேரவையை ஆளுநா் குலாம் அலி கலைத்துள்ளாா். |
![]() | தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன்தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார். |
![]() | 2வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்த இளம் வீரர்!பாகிஸ்தான் நாட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெறும் 4 போட்டிகளிலே 5 விக்கெட்டுகளை 2 முறை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். |
![]() | முதல் ஒருநாள்: பாகிஸ்தான் துணை கேப்டனுக்கு அணியில் இடமில்லை!நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் துணை கேப்டனுக்கு வாய்ப்பளிக்க முடியாத நிலைமை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்