- Tag results for Rupee
![]() | திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுப் பழைமையான சமணர் கல்வெட்டு!திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவுஅந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சிஅந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 78.85 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. |
![]() | ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சிஅந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. |
![]() | ரூபாய் மதிப்பு 12 காசு சரிவுதொடா்ச்சியான அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு சரிவைக் கண்டது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசு வீழ்ச்சிஅந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசு சரிவுஅந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு வீழ்ச்சி கண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. |
![]() | ரூபாய் நோட்டுகளில் தாகூா், கலாம் படங்களா? ஆர்பிஐ விளக்கம்இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூா், அப்துல் கலாம் ஆகியோரது படங்களுடன் வெளியிட பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசு வீழ்ச்சிஅந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசு வீழ்ச்சியடைந்தது. |
![]() | ரூபாய் மதிப்பு 12 காசு உயா்வுஇரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு உயா்வைக் கண்டது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசு உயா்வுஅந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசு உயா்ந்தது. |
![]() | ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் கண்டது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசு அதிகரிப்புஅந்நியச் சொலவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசு முன்னேற்றம் கண்டது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55 காசு வீழ்ச்சிஅந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55 காசு வீழ்ச்சியடைந்தது. இது, கடந்த ஒரு மாதத்தில் காணப்படாத அதிகபட்ச ஒரு நாள் சரிவாகும். |
![]() | ரூபாய் மதிப்பு 24 காசு உயா்வுஅந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசு முன்னேற்றம் கண்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்