- Tag results for Sabarimala
![]() | மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்புசபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று கோயில் நடை சாத்தப்பட்டது. |
![]() | சபரிமலையில் 56 நாட்களில் ரூ. 310 கோடி வருவாய்சபரிமலையில் ஜனவரி 12ஆம் தேதி வரையிலான 56 நாட்களில் ரூ.310 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சபரிமலைக்கு இதுவரை ரூ.223 கோடி வருவாய்!சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 39 நாள்களில் ரூ.223 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போா்டு தெரிவித்துள்ளது. |
![]() | சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிச.29 வரை நடை அடைப்பு!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து இன்று பகல் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. |
![]() | சபரிமலையில் 36 நாள்களில் 26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 36 நாள்களில் சுமார் 26.48 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சபரிமலையில் 35 நாள்களில் 23 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 35 நாள்களில் சுமார் 23.40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | டிச.27ல் மண்டல பூஜை: சபரிமலை மேல் சாந்தி பங்கேற்கவில்லை!சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | டிச. 12ஆம் தேதி சபரிமலையில் குவிந்த 1.07 லட்சம் ஐயப்ப பக்தர்கள்சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், புதன்கிழமை காலையிலேயே கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிட்டதாகவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. |
![]() | சபரிமலையில் 34 நாள்களில் 22 லட்சம் பக்தர்கள் தரிசனம்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 34 நாள்களில் சுமார் 22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | டிச.19-ல் ஆன்லைன் தரிசனம் இல்லை: சபரிமலை தேவசம்போர்டுபக்தர்கள் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் திங்கள் கிழமை (டிச. 19) ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. |
![]() | சபரிமலையில் 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்சபரிமலையில் கோயிலில் கடந்த 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்: விரைவில் முக்கிய முடிவுசபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்களின் நலன் கருதி, முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | சபரிமலையில் இன்று மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு: தரிசன நேரம் நீட்டிப்பு!சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தரிசன நேரத்தை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சபரிமலை: 24 நாளில் ரூ.125 கோடி வருவாய்சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். |
![]() | சபரிமலைக்கு இதுவரை ரூ.52.55 கோடி வருவாய்!சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாள்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போா்டு தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்