• Tag results for Steve Smith

அதிவேக 7000 ரன்கள்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை

இந்த  இன்னிங்ஸில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் ஸ்மித். 126 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அவர் அடைந்துள்ளார்.

published on : 30th November 2019

ஆஸ்திரேலிய டி20 அணியில் அதிரடி மாற்றங்கள்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 8th October 2019

ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!

இந்நிலையில் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து அணி திணறியது ஏன் என்கிற கோணத்தில் ஸ்மித்தின் பேட்டிங் உத்தியை மிகவும் நுட்பமாகக் கவனித்து... 

published on : 20th September 2019

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்த ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டுகளில் பங்கேற்ற ஸ்மித், 774 ரன்கள் எடுத்து கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

published on : 16th September 2019

கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு சமனில் முடிந்த ஆஷஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

published on : 15th September 2019

டான் பிராட்மேனின் 71 வருடச் சாதனையை வீழ்த்தினார் ஸ்டீவ் ஸ்மித்!

ஒருவருடத் தடைக்குப் பிறகு டெஸ்டுகளில் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் எடுத்த ஸ்கோர்கள்...

published on : 14th September 2019

டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்! பும்ராவுக்கு 3-வது இடம்!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

published on : 3rd September 2019

'கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக' போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்!

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி டிரா செய்தது. அதுவும் முழுநேர மாற்று வீரரின் உதவியுடன்!

published on : 19th August 2019

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

published on : 19th August 2019

ஆஷஸ் முதல் டெஸ்ட் சாதனைத் துளிகள்..!

முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் எதிரணி வெற்றிபெறுவது இதுவே முதன்முறையாகும். இதுபோன்று இந்த ஆட்டத்தின் மூலம் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

published on : 6th August 2019

முதல் ஆஷஸ் டெஸ்ட்: 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்டது ஆஷஸ் டெஸ்ட் தொடர்.

published on : 5th August 2019

சதம் அடித்து மிரட்டிய ஸ்மித்: 122-இல் இருந்து 284-க்கு அழைத்துச் சென்று அபாரம்

இங்கிலாந்துடனான முதல் ஆஷஸ் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

published on : 1st August 2019

தடைக்குப் பிறகு திரும்பிய ஸ்மித் சதம்: கோலியை பின்னுக்குத் தள்ளி அபாரம்

இங்கிலாந்துடனான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்டீவ் ஸமித் விராட் கோலி சாதனையை முறியடித்தார். 

published on : 1st August 2019

அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை தவறுகளா? சர்ச்சையில் ஆஷஸ் நடுவர்கள்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஏராளமான தீர்ப்புகள் தவறாக வழங்கப்பட்டுள்ளன.

published on : 1st August 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை