- Tag results for Thiruvallur
திருவள்ளூர் நிதி நிறுவனங்களில் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனைதிருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் சென்னை வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். | |
![]() | திருவள்ளூர் வீரராகவர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருவள்ளூர், வீரராகவர் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை வந்த பக்தர்கள் புனித நீராடினர். |
![]() | திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்ஸ்ரீ வீரராகவ பெருமாள்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை |
![]() | திருவள்ளூர் அருகே மின்வாரிய அலுவலகம் சூறை: மின்வாரிய பணியாளர் மீது தாக்குதல்திருவள்ளூர் அருகே சுற்று வட்டார பகுதிகளில் எவ்விதமான முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்விநியோகம் தடை செய்வதால் |
![]() | திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: 2 பேர் பலிதிருவள்ளூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலையில் வர்ணம் பூசும் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். |
![]() | திருவள்ளூரில் புத்தகத் திருவிழா: பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வுதிருவள்ளூரில் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுடைய கிராமிய கலைநிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். |
![]() | கதவு பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 35 சவரன் நகை கொள்ளைகடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் அருகே கதவு பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 35 சவரன் நகையை திருடிக் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். |
![]() | திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதைதிருவள்ளுவர் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். |
கோவை, திருவள்ளூரில் அதிகரிக்கும் கரோனா; சென்னையில் 8 ஆயிரம் தாண்டியதுசென்னையில் தினசரி கரோனா 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. | |
நண்பர் இறந்த துக்கத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலைதிருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | ஏடிஎம்மில் முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.60 ஆயிரம் மோசடிதிருவள்ளூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து அட்டையை மாற்றி ரூ.60 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். |
![]() | ஊத்துக்கோட்டை: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளைஊத்துக்கோட்டை அருகே வயதான தம்பதியை தாக்கி தாலி சங்கிலி, பணம் பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். |
![]() | பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 23 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்பூண்டி ஏரிக்கு அதிக நீர்வரத்து உள்ளதால் 23 ஆயிரம் கான அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் குதித்து மகளுடன் தாய் தற்கொலை?தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் கொசஸ்தலை ஆற்றில் மகளுடன் குதித்து தாய் தற்கொலை செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியானதையடுத்து அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். |
![]() | பாலம் மூழ்கும் நிலை: திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை போக்குவரத்து நிறுத்தம்திருவள்ளூரில் ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளதால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்