• Tag results for age

போலிஸ் துணை இல்லாமல் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா?: முதல்வருக்கு ஸ்டாலின் சவால் 

போலிஸ் துணை இல்லாமல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தனியாக நிற்க முடியுமா? என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

published on : 17th February 2019

ஆவின் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான

published on : 14th February 2019

மார்ச் மாதம் திருமணம்: காதலர் தினத்தன்று தகவல் தெரிவித்த ஆர்யா & சயீஷா!

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி...

published on : 14th February 2019

முடங்கிய செம்மொழி தமிழாய்வு நிறுவன செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை 

முடங்கிய செம்மொழி தமிழாய்வு நிறுவன செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

published on : 13th February 2019

ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர் அகால மரணம்!

இருபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்தவர் மகேஷ் ஆனந்த்

published on : 11th February 2019

இந்தியாவில் மனிதத்தன்மையற்ற இந்தச் செயல் அழித்தொழிக்கப்பட வேண்டும்!

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும், கொத்தடிமை முறை இன்னமும் நாட்டில் நீடித்து நமது சமூகத்தின் கெடுக்கிறது.

published on : 11th February 2019

மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: திருமண விழாவில் கடுகடுத்த ஸ்டாலின் 

மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி என்று கட்சிப் பிரமுகர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்துப் பேசினார்.

published on : 10th February 2019

கஜாவால் சேதமடைந்த மீன்பிடி படகுகள்: சீரமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு 

கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

published on : 10th February 2019

மகள் திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு ரஜினியின் பரிசு என்ன தெரியுமா? 

சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்தவர்களுக்கு, நடிகர் ரஜினி வித்தியாச பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

published on : 8th February 2019

ரஜினிகாந்த் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு  

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார்.

published on : 7th February 2019

25. வெடுக்! வெடுக்!

ஒரு அமெரிக்க யூனிவர்சிட்டியோட கொழுத்த கிரான்ட்டோட மாம்பலம், இல்லாட்டி சைதாப்பேட்டையிலே தங்கி, கொசுக்களை அழியோடு அழிக்க ஆராய்ச்சி பண்ணப்போறானாம்.

published on : 7th February 2019

இந்து முறைப்படி திருமணம் செய்வோர் திமுக உறுப்பினராக இருக்கக் கூடாது என அறிவிக்கத் தயாரா?: சரத் சவால்  

இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்று அறிவிக்கத் தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார். 

published on : 4th February 2019

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீர் மாயம் 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

published on : 3rd February 2019

சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லாவை பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு நியமித்துள்ளது. 

published on : 2nd February 2019

கொட்டிக்கிடக்கும் வங்கி வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்

published on : 2nd February 2019
1 2 3 4 5 6 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை