- Tag results for congres
![]() | தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் மௌனமாக இருக்கிறார்?: ஜெ.பி.நட்டா கேள்விதீரஜ் சாஹு விவகாரத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பல சிரமங்களை சந்திக்கும்: சஞ்சய் ரௌத்காந்தி குடும்பத்தைச் சுற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான அரசியல் செய்பவர்கள் இருந்தால், காங்கிரஸ் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல சிரமங்களை சந்திக்குமென சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத். |
![]() | ரூ.290 கோடி பறிமுதல் விவகாரத்தில் காங்கிரஸின் பங்கு எதுவுமில்லை: அவினாஷ் பாண்டேஒடிசா வருமான வரித்துறையினர் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
![]() | எது உண்மையான வளர்ச்சி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்விஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு உண்மையான வளர்ச்சி எது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். |
காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!கர்நாடக உயர்நீதிமன்றம் காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. | |
தேர்தல் தோல்வி: தில்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம்!ராஜஸ்தான் மற்றும் மிஸோரம் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. | |
தெலங்கானா பேரவையின் தற்காலிக தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்பு!தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றுக் கொண்டார் | |
![]() | பாஜகவில் ஒழுங்கு இல்லை: அசோக் கெலாட்ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் இன்று தில்லி சென்றுள்ளார். |
சோனியா காந்தி நீண்ட நாள் வாழ...: பிரதமர் மோடிகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். | |
'அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கையின் அடையாளம்' - சோனியாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்துகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். | |
![]() | புயல் நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்: செல்வப்பெருந்தகைமிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை |
![]() | மதுபான ஆலையில் சிக்கிய ரூ.250 கோடி: மோடி விமர்சனம்!காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருக்குச் சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். |
தலித், பழங்குடியினருக்கு எதிரான ஆட்சி இது: மல்லிகார்ஜுன கார்கேதலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். | |
தெலங்கானா வந்தார் மல்லிகார்ஜுன கார்கே!ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார். | |
![]() | முதல்வர்களை நியமிப்பதில் தாமதம் ஏன்? காங்கிரஸ் கேள்வி?சமீபத்திய நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்