- Tag results for dam
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவுவிசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. | |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்புகம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். |
சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலிசிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். | |
![]() | விசா மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர்?விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8539 கன அடியாக குறைந்தது: நீர்மட்டம் 117.92 அடிகாவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நேற்று காலை அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக உயர்ந்தது. |
![]() | சிபிஐ குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்: கார்த்தி சிதம்பரம்சீனர்கள் 263 பேருக்கு விசா வழங்கிய விவகாரத்தில் சிபிஐ வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். |
ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல திமுக; மக்களுக்கானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளது: மு.க.ஸ்டாலின் | |
![]() | காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார். |
![]() | சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்புகாவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும். |
![]() | கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்புகாங்கிரஸைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க மேலும் 3 நாள்கள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | கர்நாடகம்: அணையின் சுவரில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்கர்நாடகத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணையின் சுவரில் ஏற முயன்ற இளைஞர் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். |
யூடியூபரைக் கண்டித்து போராட்டம்: சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்நடராஜ பெருமாளையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யூடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் போராட்டம். | |
![]() | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தீர்மானம்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என |
![]() | பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைப்பதே விலை குறைப்பாகும்: ப.சிதம்பரம்கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது, அதிகமாகக் கொள்ளையடித்து, பின்னர் குறைவாகக் கொடுப்பதற்குச் சமம் |
![]() | விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை கூட மக்கள் குறைத்துவிட்டனர்: ப.சிதம்பரம்விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை கூட மக்கள் குறைத்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்