- Tag results for delta
![]() | டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது. |
![]() | கூத்தாநல்லூர்: டெல்டா பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழாதிருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில், சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்புமேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. |
தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன? மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனைடெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 1) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். | |
![]() | நாகை கல்லாறு வடிகால் தூா்வாரும் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுடெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து செய்து வருகிறார். |
நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். | |
![]() | டெல்டா மாவட்டங்களில் முழுவீச்சில் தூர்வாரும் பணிகள்மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. |
![]() | டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஅடுத்த 24 மணிநேர்த்தில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனாடெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். |
![]() | ஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டாவைவிட ஒமைக்ரானை விரைவில் குணப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசிடெல்டா வைரஸ் நோய்த்தொற்றால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் |
![]() | டெல்டாக்ரான் வைரஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். |
![]() | பிரிட்டனில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் கரோனாடெல்டாக்ரான் கரோனாவை சைப்ரஸில் உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் கண்டறிந்த நிலையில், இதை மற்று நிபுணர்கள் மறுத்துவந்தனர். |
![]() | உலகை அச்சுறுத்தவிருக்கும் ஒமைக்ரானின் உருமாறிய தொற்று: உலக சுகாதார நிறுவனம்உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸின் உருமாறிய புதிய தொற்று பிஏ.2 கண்டறியப்பட்டிருப்பதாகவும், இது உலக நாடுகளை அச்சுறுத்தலாம் என்றம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டா கரோனாவை தடுத்து நிறுத்தும் ஒமைக்ரான்: ஆய்வில் புதிய தகவல்ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளின் உடலில் குறிப்பிடத் தகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி உருவாவதைக் கண்டறிந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்