- Tag results for dengue
![]() | டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கக்கூடிய நாட்டில் இதுவரை 909 பேர் பலி!வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன. |
![]() | மேற்கு வங்கத்தில் 38 ஆயிரத்தைத் தாண்டிய டெங்கு பாதிப்பு!மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | மேற்குவங்கத்தில் டெங்குவுக்கு பள்ளிச் சிறுமி பலி!மேற்குவங்கத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | தமிழகத்தில் 300ஐ தாண்டிய டெங்கு: கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்!தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு 74 ஆக உயர்வு!புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. | |
![]() | டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். |
![]() | டெங்கு பாதிப்பை கையாளுவதில் சிக்கல்: வங்க தேசத்தில் 778 பேர் பலி!வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. |
டெங்கு காய்ச்சல்: பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன? - 3டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன? பரவாமல் தடுப்பது எப்படி? | |
![]() | அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல் |
டெங்கு வைரஸ் மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? - 2மனித உடலுக்குள் டெங்கு வைரஸ் எப்படிப் பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? | |
டெங்கு கடந்து வந்த பாதையும் ஏடிஸ் கொசுவும்! -1டெங்கு கடந்து வந்த பாதை, எப்படி பரவுகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்னென்ன? | |
டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?டெங்கு வைரஸ் ஏற்படாமல் தடுக்கவும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடவும் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? | |
மிரட்டும் டெங்கு: தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேருக்கு பாதிப்பு!தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. | |
![]() | அதிகரிக்கும் டெங்கு: மதுரையில் ஒரே வாரத்தில் 37 பேர் பாதிப்பு!மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபுதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்