- Tag results for heroin
![]() | தில்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்தில்லி ஜாமியா நகரில் இருந்து பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் |
![]() | அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைதுஅசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். |
![]() | அசாமில் 240 கிராம் ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைதுஅசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 240 கிராம் ஹெராயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 4.3 கிலோ ஹெராயின் பறிமுதல்பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். |
![]() | தில்லியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பெண் கைதுதேசிய தலைநகரில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த 40 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | கொல்கத்தாவில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைதுகொல்கத்தாவின் செவன் டேங்க்ஸ் லேனில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த ஒருவரை கொல்கத்தா காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். |
![]() | அசாமில் போதைப்பொருள் கடத்தல்: 4 பேர் கைதுஅசாமின் நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | மகாராஷ்டிரத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைதுமகாராஷ்டிர மாநிலம் பால்கரில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | பெங்களூருவில் ரூ.5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்பெங்களூரு விமான நிலையத்தில் 5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். |
![]() | காஷ்மீர்: 88 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 88 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆ |
![]() | பஞ்சாப்: ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். |
![]() | காஷ்மீர்: பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல்காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். |
![]() | பஞ்சாப்: ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். |
![]() | குஜராத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: பாக். படகிலிருந்த 6 பேர் கைதுஇந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு படகிலிருந்து ரூ. 400 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஹேராயின் கடத்தல்; போதை தடுப்பு பிரிவின் அதிரடியால் ஒருவர் கைதுபோதை பொருள் பொட்டலத்தை பெறவந்த கிருஷ்ண முராரி பிரசாத் என்பவர், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்