- Tag results for jharkhand
![]() | மின்சாரம் பாய்ந்து யானைகள் பலி!மின்வேலியைக் கடக்க முயன்ற யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளன. |
ஜார்க்கண்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழக மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்க்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். | |
![]() | ஜார்க்கண்டில் கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலி!ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
![]() | ஜார்க்கண்டில் உணவு விஷமானது: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட சுமார் 150 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | ஜார்க்கண்ட்: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளைஜார்க்கண்டில் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி பயணிகளிடம் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஜார்க்கண்டில் கனமழைக்கு ஒருவர் பலி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!ஜார்க்கண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருவர் பலியாகியுள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. |
இடைத்தேர்தல்: மேற்குவங்கத்தில் திரிணமூல், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். வெற்றி!ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். | |
![]() | ஜார்க்கண்டில் சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதல்: மூவர் பலி, 9 பேர் காயம்ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். |
![]() | ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கைது!ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். |
![]() | ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. |
![]() | ஜார்க்கண்டில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் போராட்டம்!ஜார்க்கண்டில் பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். |
![]() | ஆளுநருடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது: ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்தமிழக ஆளுநருடன், தமிழக அரசு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். |
![]() | முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்..! ஜார்க்கண்ட் ஆளுநர்யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால் அமைச்சரை பதவியிலிருந்து விலக்கியிருப்பேன். |
ஜார்கண்ட் முதல்வருடன் கேஜரிவால் சந்திப்பு!ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜரிவால் பேசி வருகிறார். | |
![]() | ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிச்சித்பூர் ரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்