- Tag results for meditation
![]() | மனஅழுத்தம் ஏற்படுத்தும் டி.என்.ஏ எதிர்வினைகளை தலைகீழாக மாற்றுகிறது யோகாதினமும் தியானம், யோகா மற்றும் டாய்-சி (Tai Chi) போன்ற மனம்-உடல் சார்ந்த பழக்கங்கள் உங்களை நிதானப்படுத்தும் |
![]() | 96. தீட்சைஅகலில் இருந்த சுடர் மெல்லக் காற்றில் எழுந்து நகரத் தொடங்கியது. நேராக அது பிரதீப்பின் நெற்றியை நோக்கி நகர்ந்தது. அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் சென்று சிறிது நேரம் அசைந்தது... |
![]() | 92. மிருக நடமாட்டம்கடவுள் ஒரு சுமை. மதம் அதைக் காட்டிலும் பெரும் சுமை. வாழ்நாள் முழுதும் மூட்டை சுமந்து கூன் போட்டுவிடாதே’ என்று அவர் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்தது. சரியாக இருப்பதுபோலப் பட்டது. |
![]() | 91. தியானம்எதில் முற்றுமுழுதாக உன் மனம் குவிகிறதோ, அதுவே தியானம். எதில் இன்னொன்றின் நினைப்பு இல்லாது போகிறதோ, அது மட்டுமே தியானம். |
![]() | 83. காமரூபிணிதேவியின் சன்னிதியைத் தன் மானசீகத்தில் அவன் நெருங்கப் பார்த்தான். இருளும் புகையும் ஈரமும் குங்கிலிய மணமுமாக அந்தக் குகை நீண்டுகொண்டே சென்றது. |
![]() | இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்!சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். |