
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.
ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கேஜரிவால் தியானத்தில் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "இன்று கேஜரிவால் நாட்டிற்காக பிரார்த்தனை செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.
தியானத்தைத் தொடங்குவதற்கு முன், அரவிந்த் கேஜரிவால், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
आज केजरीवाल जी देश के लिए प्रार्थना करेंगे।
10 बजे से शाम 5 बजे तक 7 घंटे लगातार ध्यान करेंगे।
"School-Hospital बनाने वालों को प्रधान मंत्री जेल भेज रहे हैं,
खरबों लूटने वालों को Modi जी गले लगा रहे हैं।
देश की स्थिति को लेकर चिंतित हूँ" - CM @ArvindKejriwal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.