- Tag results for net
![]() | அலியாபட் நடிக்கும் ‘டார்லிங்ஸ்’ படத்தின் டீசர் வெளியானதுஅலியா பட், விஜய் வர்மா, ரோஷன் மேத்தீவ் நடிக்கும் ‘டார்லிங்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: ஃபட்னவீஸ்மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். |
![]() | உதய்ப்பூரில் இணைய சேவைக்கான தடை நீக்கம்ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மி தடை: அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனைஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு நெருக்கடி: இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு தாக்கரே அழைப்புமகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதை அடுத்து, புதன்கிழமை மதியம் 1 மணியளவில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். |
ஜூன் 27-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | அக்னிபத் போராட்டம்: பிகாரில் 20 மாவட்டங்களில் இணையச் சேவை துண்டிப்புஅக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகார் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 20 மாவட்டங்களில் இணைச் சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. |
![]() | நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலார் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுநெதர்லாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் பீட்டர் சீலார் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். |
![]() | சொல் ஜாலம்கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். |
![]() | உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி: அதிரடியான 26 சிக்ஸர்களின் விடியோஇங்கிலாந்து அணி அடித்த உலக சாதனை 26 சிக்ஸர்கள் மற்றும் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ: |
![]() | நெதர்லாந்தை வெளுத்து வாங்கிய இங்கிலாந்து : மீண்டும் உலக சாதனைநெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. |
![]() | நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட பட்டியலில் சிவகார்த்திகேயனின் 'டான்' முதலிடம்!நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டான் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. |
![]() | முடிவுக்கு வந்த சகாப்தம் ‘இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா்’உலகம் முழுவதும் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இணையதள உலாவியான - தேடுபொறியான (பிரௌசா்) இன்டா்நெட் எக்ஸ்ப்ளோராின் சகாப்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துவிட்டது. |
![]() | 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்தொலைத் தொடா்பு சேவைகளை வழங்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்