- Tag results for robbery
![]() | நகை கொள்ளை என்கவுன்டர்: நடந்தது என்ன?சீர்காழியில் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை கொன்றுவிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தான். |
![]() | சீர்காழி நகை கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலைசீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி, மகன் கொன்று 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்துள்ளான். |
![]() | மயிலம் அருகே வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்புமயிலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். |
![]() | ஒசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளைகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆண்டிபட்டி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சிதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். |
![]() | வீட்டில் பெண்ணிடம் கத்திமுனையில் தாலிக்கொடி பறிப்பு: மிளகாய் பொடி தூவியும் தப்பித்த கொள்ளையர்கள்சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பெண்ணையும், இவரது கணவரையும் கத்திமுனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள் தாலிக்கொடியை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏ |
![]() | ஹைதரபாத் ஏடிஎம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருவள்ளூரில் கைதுஆந்திரம் மாநிலம், ஹைதாரபாத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளிகளில் 2 பேரை காவலர்கள் கைது செய்தனர். |
![]() | செஞ்சி அருகே நள்ளிரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: மக்கள் அச்சம்செஞ்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நாமக்கல்: வீட்டிற்குள் புகுந்து பெண்ணை மிரட்டி 40 பவுன் நகை திருட்டுநாமக்கல்லில் கோழிப்பண்ணை மூலப்பொருள்கள் விற்பனை செய்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பெண்ணை மிரட்டி 40 பவுன் நகையை திருடிச் சென்றனர். |
![]() | உடுமலையில் வீடு புகுந்து 37 பவுன் நகை, ரூ.1.05 லட்சம் கொள்ளைஉடுமலையில் சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து 37 பவுன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ராஜபாளையம்: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15.35 லட்சம் கொள்ளைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15.35 லட்சம் கொள்ளை போனதாக காவலர்கள் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
![]() | காஜியாபாதில் கொள்ளைக் கும்பலில் 3 பெண்கள் உள்பட 6 போ் கைது: நகை, பணம், ஆயுதம் மீட்புதேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். |
![]() | நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சிநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. |
![]() | பல்லடம் வங்கிக் கொள்ளை: தில்லியில் ஒருவர் கைதுபல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக் கொள்ளை தொடர்பாக தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!திருடனுக்குத் தேள் கொட்டிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?! |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்