- Tag results for scientists
![]() | 2100-ஆம் ஆண்டில் பென்குவின் அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | மனித குலத்துக்கு பேராபத்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்!ரஷியாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். |
![]() | கரோனா வைரஸுக்குள் பாக்கெட் போன்ற அமைப்பு: கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா வைரஸுக்குள் தையல்காரரால் தைத்துக் கொடுக்கப்படும் பாக்கெட் போன்ற அம்சம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். |
அறிவியல் ஆயிரம்: பிரெஞ்சு கணிதவியலாளர் ஜான் எல் ரூன்ட்எலாம்பர்ட்!பிரெஞ்சு கணிதவியலாளர் ஜான் எல் ரூன்ட்எலாம்பர்ட் ஒரு சிறந்த விஞ்ஞானி, இயந்திரவியலாளர், இயற்பியலாளர், தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் இசைக் கோட்பாட்டாளர். | |
![]() | ஆய்வுக்காக குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பிகிறது சீனா!விண்வெளியில் உள்ள சீன விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி அங்கு அதன் வளர்ச்சி மற்றும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆய்வு செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | சென்சார் கொண்ட டி-ஷர்ட்: மூச்சு விடுதல், இதயத் துடிப்புகளை அளவிடலாம்மிக விலை குறைந்த சென்சார் கருவிகளை டி-ஷர்ட் மற்றும் முகக்கவசங்களில் எம்பட் செய்துவிட்டால், அதன் மூலம் மூச்சு விடுதல் மற்றும் இதயத் துடிப்பு, அம்மோனியா அளவுகளை அளவிடும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள |
![]() | ஆச்சரியம்.. வைரஸ் வந்தால் மெசேஜ் அனுப்பும் முகக்கவசம் கண்டுபிடிப்பு!!வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை மெசேஜ் மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். |
![]() | மனித ரத்தத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு கண்டுபிடிப்புஉலகில் முதல் முறையாக மனித ரத்தத்தில் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது நெதர்லாந்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் 22 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
![]() | இஸ்ரோவின் "யுவிகா' திட்டம்: பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியாகலாம்!இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டுதோறும் 9 - ஆம் வகுப்புப் படிக்கும் 150 மாணவர்களைத் தேர்வு செய்து "இளம் விஞ்ஞானி கார்யக்கிரமம்' (யுவிகா) என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. |
![]() | விஞ்ஞானிகளான சிற்றூர் மாணவர்கள்இஸ்ரோவில் சாதனை செய்த விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் சிற்றூர்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் இருந்து வந்தவர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்