தொலைத்தொடர்புத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை செலுத்தியது பாரதி ஏர்டெல்
மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ .10,000 கோடி சட்டரீதியான நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் திங்கள்கிழமை செலுத்தியது.








