2021 - இரண்டாம் காலாண்டில் 1.28 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த 'நோக்கியா'
ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை தக்கவைத்திருக்கும் 'நோக்கியா' நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 1.28கோடி ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.









