ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிவு!
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 25 புள்ளிகளை இழந்தது.










