தங்கம் பவுன் ரூ.36,080
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.36,080-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.36,080-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.4,510-ஆக இருந்தது.வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.72 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து,
ரூ.72,000 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,510
1 பவுன் தங்கம்...............................36,080
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,511
1 பவுன் தங்கம்...............................36,088
1 கிராம் வெள்ளி.............................72.20
1 கிலோ வெள்ளி.............................72,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...