பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்த ஸியோமி!

ஸியோமி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.

3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்த ஸியோமி!

Published On :

ஸியோமி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஸியோமி நிறுவனம் 2018-2021 செப்டம்பர் வரையிலான கடந்த 3 ஆண்டுகளில்  70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் ஸியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவி விற்பனையிலும் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் சமீப காலமாக ஸியோமி டிவிக்கள் புதிய விற்பனைத் தளத்தை எட்டியிருப்பதாகவும் உலகளவிலும் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு பெருமையடையச் செய்கிறது என அந்நிறுவனத்தின் இந்திய ஸ்மார்ட் டிவி பிரிவுத் தலைவர் ஈஸ்வரன் நீலகண்டன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் , ரெட்மி டிவி எக்ஸ் 50-இன்ச் , எம்ஐ டிவி 4ஏஏ 32-இன்ச் , எம்ஐ டிவி 5எக்ஸ் 43-இன்ச் போன்ற ஸ்மார்ட் டிவிகளை அதிகம் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர் எனக் கூறியதோடு ஸ்மார்ட் டிவிக்களின் தொழில்நுட்பத்தை உயர்த்தி திரையில் அதைக் காணும் போது மிகச் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்துவதே ஸியோமியின் நோக்கம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.