/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2022, 6:11 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து  ரூ.4689-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.62.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.62,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,689
1 சவரன் தங்கம்............................... 37,512
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,676
1 சவரன் தங்கம்............................... 37,408
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.