/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜூலை 2022, 6:45 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து ரூ.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 20 பைசா உயர்ந்து ரூ.63.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,689
1 சவரன் தங்கம்............................... 37,512
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.