/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2022, 6:48 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயர்ந்து ரூ.4676-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 60 பைசா உயர்ந்து ரூ.62.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.62,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,676
1 சவரன் தங்கம்............................... 37,408
1 கிராம் வெள்ளி............................. 62.30
1 கிலோ வெள்ளி.............................62,300

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,660
1 சவரன் தங்கம்............................... 37,280
1 கிராம் வெள்ளி............................. 61.70
1 கிலோ வெள்ளி.............................61,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.