தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து ரூ.4627-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,627
1 சவரன் தங்கம்............................... 37,016
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,636
1 சவரன் தங்கம்............................... 37,088
1 கிராம் வெள்ளி............................. 60.40
1 கிலோ வெள்ளி.............................60,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...