சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2022, 12:45 pm

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த நிலையில் 0.29 சதவிகிதம் அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் சில்லறைப் பணவீக்கமானது உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...