தங்கம் பவுன் ரூ.43,840
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் வியாழக்கிழமை மாற்றமின்றி பவுனுக்கு ரூ.43,840-க்கு விற்பனையானது.

Updated On :14 செப்டம்பர் 2023, 7:25 pm

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் வியாழக்கிழமை மாற்றமின்றி பவுனுக்கு ரூ.43,840-க்கு விற்பனையானது.
ஒரு கிராம் ரூ.5,480-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,000-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...