மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

எல்ஐசி ஹவுசிங் லாபம் 2 சதவிகிதம் சரிவு!

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம், 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.

எல்ஐசி ஹவுசிங்

Published On :2 ஆகஸ்ட் 2024, 9:52 pm IST

புதுதில்லி: எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம் 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.

எல்.ஐ.சி-யால் ஊக்குவிக்கப்பட்ட ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,324 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,747 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,784 கோடியானது என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் வட்டி வருமானம் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,703 கோடியிலிருந்து ரூ.6,739 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.5,098 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,155 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.