புதுதில்லி: சர்வதேச அளவில் விலையுயர்ந்த உலோகங்களின் விலை குறைந்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.63,200 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
முந்தைய வர்த்தகத்தின் முடிவில் 10 கிராமுக்கு ரூ.63,450 ஆக இருந்தது. அதே வேளையில், வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.76,300-க்கு விற்பனையானது. அதுவை முந்தைய வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸில் ஃப்யூச்சர் வர்த்தகத்தில், தங்கத்தின் பிப்ரவரி ஒப்பந்தம் 10 கிராமுக்கு ரூ.355 குறைந்து ரூ.62,202 ஆக உள்ளது. மேலும் வெள்ளியின் மார்ச் மாத ஒப்பந்தம் ஒரு கிலோவுக்கு ரூ.415 குறைந்து ரூ.72,172 ஆக உள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,029 டாலராகவும், வெள்ளி ஒரு அவுன்ஸ் 22.95 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பை! ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த ஃபின் ஆலன்!

தங்கம் விலை தொடா் சரிவு: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

