சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கம் விலை சற்று குறைவு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.55,240.

News image
தங்கம் விலை (கோப்புப்படம்)
Updated On :18 ஜூலை 2024, 5:00 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு மேலாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 54 ஆயிரத்திலேயே இருந்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.720 அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.

ஆடி மாதம் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கமானது ஒரு சவரன் ரூ.55,360-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 55,240-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6,905-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1.30 குறைந்து ரூ.99.20-க்கும் ஒரு கிலோ ரூ. 99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.