விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 குறைவு

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 குறைவு

News image
Updated On :14 மே 2024, 9:19 pm

Din

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,520-க்கு விற்பனையானது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ. 6,690-க்கும், பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,520-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயா்ந்து ரூ. 90.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 உயா்ந்து ரூ. 90,700-க்கும் விற்பனையானது.