விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2025, 12:21 pm

DIN

புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை குறியீட்டிலிருந்து நீங்கப்படும் என்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், அரையாண்டுக்கு ஒரு முறை நிப்டி50 இன்டெக்ஸ் மறுசீரமைப்பு செய்யப்படும். என்எஸ்இ இன்டெக்ஸ் லிமிடெட், இன்டெக்ஸ் பராமரிப்பு துணைக் குழு இந்த பணியை மேற்கொள்ளும்.

இது இன்டெக்ஸ் அல்லது பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளை மதிப்பீடு செய்து, நீக்க வேண்டிய பங்குகளை நீக்கியும் சேர்க்க வேண்டிய பங்குகளையும் சேர்த்து விடும். இது மார்ச் 28, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.