/

இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமில்லாமல் ரூ.85.64 ஆக முடிவு!

ஆண்டின் முதல் வர்த்தக அமர்வில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 85.64 ஆக வர்த்தகமானது.

News image
இந்திய ரூபாய்
Updated On :1 ஜனவரி 2025, 1:45 pm

DIN

மும்பை: ஆண்டின் முதல் வர்த்தக அமர்வில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 85.64 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில், இந்திய ரூ.85.63 ஆகத் தொடங்கி இன்ட்ராடே குறைந்தபட்சமாக ரூ.85.72 ஆக வர்த்தகமான நிலையில், அது ரூ.85.64ஆக முடித்தது. இது அதன் முந்தைய முடிவில் இருந்து மாறாமல் இருந்தது.

நேற்றைய வர்த்தகநேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.85.64-ஆக முடிவடைந்தது குறிப்ப்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.